வன மகா உற்சவம்

பெரிய மரங்களை வெட்டியதற்கு இது இழப்பீடாகாது. போன மரம், போனதுதான். மரங்கள் மீது முந்திய தலைமுறைக்கு இருந்த, ஈடுபாடு இந்தத் தலைமுறைக்கு இல்லை

இந்த நிலையில் மரங்களை நேசிக்கத் தூண்டும் வகையில் இந்தக் குறுநாவலை எழுதியிருக்கிறார். சொல்வது எல்லாத் தரப்பு, எல்லா வயது வாசகர்களுக்கும் மனதில் பதிய வேண்டும் என்பதற்காகக் கதை உத்தியைப் பயன்படுத்துகிறார், எளிய, நடை சொல்லும் விதத்தில் கலைநயம் என்பது  இந்த நூலின் சிறப்பு,

சமுதாயத்திற்குப் பயன்படும் இது போன்ற, வேறு பல விடியங்கனையும் இவர் இதுபோல் மேலும் சில புத்தகங்களை எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,

Book Title வன மகா உற்சவம்
ISBN9789383826377
Pages81
Paperback100