திராவிடமாயை -ஒரு பார்வை (பகுதி-2)

இடைவெளி இல்லாதபடி இந்திய தேசியத்தில் தமிழகம் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கும் தமிழின் தெளிணிவீகத் தன்மையை தலைமேல் வைத்துக் கொண்டாடு கிறவர்களுக்கும், பயன்படக்கூடிய வரலாற்று ஆவணம் இந்த நூல். இது இரண்டாம் பகுதி.

திராவிட மாயை முதல் பகுதி பிப்ரவரி 2010இல் வெளிவந்தது.
ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது இரண்டாம்
பகுதி உங்களிடம் வந்திருக்கிறது. கிட்டத்தட்ட “திராவிட மாயை” சுப்பு
என்றே பொதுவெளியில் நான் அறியப்படுகிறேன். அடையாளங்கஷீமீ
அனைத்தையும் தவிர்த்து விட்டு ஏகாந்தமாக வாழ வேண்டும்
என்பதுதான் என் நோக்கம். இருந்தாலும் இன்னும் சில காலங்களுக்கு
இந்த முன்னொட்டைத் தவிர்க்க முடியாது

Book Title திராவிடமாயை -ஒரு பார்வை (பகுதி-2)
ISBN978-93-83826-29-2
Pages320
Paperback160